எங்களுடைய கம்பெனியின் மூலம் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் தயாரிக்கின்றோம்.
நாங்கள் தயாரிக்கும் எண்ணெய்கள் வாகை மரச் செக்கினால் தயாரிக்கின்றோம்.மேலும் எந்தவிதக் கலப்படமில்லாமல் கண்முன்னே தயாரிக்கின்றோம் .
மற்றும் எண்ணெயிலுள்ள மருத்துவகுணங்களை முழுமையாக பாதுகாக்கின்றோம். ஈடு இல்லாத தரத்திலே தயாரித்து சப்ளை செய்கின்றோம்.முக்கியமாகparaffinஆயில் கலக்காமல் முதல் தரத்திலே தயாரித்து தருகின்றோம் எனவே உண்மையை வாடிக்கையாளர்கள் உணர்ந்து பயன்பெற அழைக்கின்றோம்.

Our company is producing good oil, coconut oil and goundnut oil
We produce oils made by surrogate sweets and we are preparing without any confusion
And we are fully preserving the medicinal properties of oil. We are supplying incomplete quality. We are preparing for the first level of the study and we are invited to take advantage of the truth.